Pages

Monday, February 24, 2020

Chidambareswarar Temple, Kotlampakkam – Literary Mention

Chidambareswarar Temple, Kotlampakkam – Literary Mention
The Temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns sung by Appar and Sundarar had a mention about this Temple. The Temple is mentioned in 4th Thirumurai in 2nd Patikam in 3rd Song by Appar and 7th Thirumurai in 38th Patikam in 1st Song by Sundarar.
Appar:
ஒத்த வடத்திள நாகம்
உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும்
முளைத்தெழு மூவிலை வேலுஞ்
சித்த வடமும் அதிகைச்
சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.
Sundarar:
தம்மானை அறியாத சாதியார் உளரே
  சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்
  உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
  ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
  துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே