Pages

Wednesday, March 4, 2020

Choleeswarar Temple, Tholur – Literary Mention

Choleeswarar Temple, Tholur – Literary Mention
The Temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns sung by Appar had a mention about this Temple. The Temple is mentioned in 6th Thirumurai in 70th Patikam in 5th Song and 6th Thirumurai in 71st Patikam in 4th Song.
6-70-5:
கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே
6-71-4:
பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே