Pages

Tuesday, February 23, 2021

Marga Sahayeswarar Temple, Moovalur – Literary Mention

Marga Sahayeswarar Temple, Moovalur – Literary Mention

The Temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns sung by Appar had a mention about this Temple. The Temple is mentioned in 5th Thirumurai in 65th Patikam in 8th Song and 6th Thirumurai in 41st Patikam in 9th Song. Though, there was reference about Thirugnana Sambandar worshipped Lord Shiva of this temple in Periyapuranam but hymns of Thirugnana Sambandar praising the Lord are not available.

5-65-8:

பூவ னூர்தண்

புறம்பயம் பூம்பொழில்

நாவ லூர்நள்

ளாறொடு நன்னிலங்

கோவ லூர்குட

வாயில் கொடுமுடி

மூவ லூருமுக்

கண்ணனூர் காண்மினே.

6-41-9:

தந்தைதா யில்லாதாய் நீயே யென்றும்

தலையார் கயிலாயன் நீயே யென்றும்

எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்

ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்

முந்திய முக்கணாய் நீயே யென்றும்

மூவலூர் மேவினாய் நீயே யென்றும்

சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்

நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.