Pages

Friday, October 21, 2022

Veera Vara Nathar Temple, Kinar – Literary Mention

Veera Vara Nathar Temple, Kinar – Literary Mention

The temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns sung by Thirugnana Sambandar had a mention about this temple. The temple is mentioned in 2nd Thirumurai in 39th Patikam in 2nd Song and 1st Thirumurai in 101st Patikam in 1st song.

2-39-2:

அண்ணாமலை யீங்கோயும் அத்தி முத்தா

றகலா முதுகுன்றங் கொடுங்குன்றமுங்

கண்ணார் கழுக்குன்றங் கயிலை கோணம்

பயில்கற் குடிகாளத்தி வாட்போக்கியும்

பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான்

பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே

எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்

கடல் நீந் தலாங்கா ரணமே.  2

1.101.1:

தண்ணார் திங்கட் பொங்கர

வந்தாழ் புனல்சூடிப்

பெண்ணா ணாய பேரரு

ளாளன் பிரியாத

கண்ணார் கோயில் கைதொழு

வோர்கட் கிடர்பாவம்

நண்ணா வாகும் நல்வினை

யாய நணுகும்மே.  1