Sathyamurthy Perumal Temple,
Thirumayyam – Literary Mention
This temple is revered in Nalayira Divya
Prabandham, the 7th – 9th century CE Vaishnava canon by Thirumangai
Alvar in 9 hymns. The temple is classified as a Divyadesam,
one of the 108 Vishnu temples that are mentioned in the Vaishnava
canon. Thirumangai Azhwar performed Mangalasasanam alone at 46
temples, and this temple is one among them. The temple is also revered in 108
Tirupathi Anthathi by Divya Kavi Pillai Perumal Iyengar.
1090:
உடம்புருவில்மூன்றொன்றாய் மூர்த்திவேறாய்
உலகுய்யநின்றானை *அன்றுபேய்ச்சி
விடம்பருகுவித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாடவல்லானை, வரைமீகானில் *
தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்குஓர்பெருநெறியை, வையங்காக்கும் *
கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
1206:
நிலையாளா! நின்வணங்க வேண்டாயேயாகிலும் * என்
முலையாள ஒருநாள் உன்அகலத்தால் ஆளாயே? *
சிலையாளா! மரமெய்ததிறலாளா! திருமெய்ய
மலையாளா! * நீயாள வளையாளமாட்டோமே.
1524:
கட்டேறுநீள்சோலைக் காண்டவத்தைத்தீமூட்டி
விட்டானை *மெய்யம்அமர்ந்த பெருமானை *
மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானைநாடி நறையூரில்கண்டேனே.
1660:
அருவிசோர்வேங்கடம் நீர்மலையென்றுவாய்
வெருவினாள் * மெய்யம்வினவியிருக்கின்றாள் *
பெருகுசீர்க் கண்ணபுரமென்றுபேசினாள்
உருகினாள் * உள்மெலிந்தாள் இதுஎன்கொலோ? (2)
1760:
வேயிருஞ்சோலைவிலங்கல்சூழ்ந்த
மெய்யமணாளர், இவ்வையமெல்லாம் *
தாயினநாயகராவர்தோழீ!
தாமரைக்கண்களிருந்தவாறு *
சேயிருங்குன்றம்திகழ்ந்ததொப்பச்
செவ்வியவாகிமலர்ந்தசோதி *
ஆயிரம்தோளொடுஇலங்குபூணும்
அச்சோஒருவரழகியவா!
1852:
சுடலையில் சுடுநீறனமர்ந்தது * ஓர்
நடலைதீர்த்தவனை நறையூர்கண்டு * என்
உடலையுள்புகுந்துஉள்ளமுருக்கியுண் *
விடலையைச்சென்றுகாண்டும் மெய்யத்துளே.
2016:
மையார்கடலும் மணிவரையும்மாமுகிலும் *
கொய்யார்குவளையும் காயாவும்போன்றுஇருண்ட
மெய்யானை * மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை * கைதொழா கையல்லகண்டாமே.
2050:
பிண்டியார்மண்டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணும்
முண்டியான் * சாபம்தீர்த்த ஒருவனூர் * உலகமேத்தும்
கண்டியூர்அரங்கம்மெய்யம் கச்சிபேர்மல்லையென்று
மண்டினார் * உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? (2)
2674.126:
அன்னவுருவினரியை * திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *