Saturday, May 6, 2017

Rajagopala Swamy Temple, Mannarkoil – Literary Mention

Rajagopala Swamy Temple, Mannarkoil – Literary Mention
Kulasekara Azhvaar spent the last 30 years of his life at Mannar Koil and attained Moksham here. This is the Mukthi Sthalam of Sri Kulasekara Azhwar who was born in a King’s family but became an Azhwar. There is a separate shrine for him.
கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனர்ச் சங்கம்
கொலை யாழி கொடுந்தண்டு கொற்ற ஒள்வாள்
கால் ஆர்ந்த கதிக்கருடன் என்னும் வென்றிக்
கடும்பரவை இவை அனைத்தும் புறஞ் சூழ் காப்ப

சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவநியிர் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக்கலவி எய்தி
வல்லினையேன் என்றுகொலோ வாழும் நாளே - Kulasekara Azhvaar