Friday, August 26, 2016

Thirumarperu Manikandeswarar Temple, Tirumalpur, Kanchipuram – Literary Mention

Thirumarperu Manikandeswarar Temple, Tirumalpur, Kanchipuram – Literary Mention
In his Thevaram hymn, Saint Tirunavukkarasar questions the wisdom of those speaking loudly vain philosophy and dynasty pride without knowing that Lord Shiva in Tirumalpur holds the bowl of inexhaustible blessings which would pour on them within seconds of prayers.
This is the 11th Shiva temple in Thondaimandalam region praised in the hymns of Gnanasambandar and Tirunavukkarasar. Gnana Sambandhar in his Devara Pathigam explains the worship of Thirumal and Chandran while singing about this Sthalam.
Thevara Pathigam:
Thiruganasambhandar and Thirunavukarasar sung Thevara Pathigams on this temple.

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை


நீறு சேர்திரு மேனியர்

சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்

மாறி லாமணி கண்டரே. - 1st Thirumurai

குருந்தவன் குருகவன் கூர்மையவன்

பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்

கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்

மருந்தவன் வளநகர் மாற்பேறே. - 1st Thirumurai - Tirugnanasambandar

மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால்

காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர்

பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே

மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே. - 4th Thirumurai

பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல் 

வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங் 

கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு 

திருமாற் பேறு தொழவினை தேயுமே. - 5th Thirumurai

ஏது மொன்று மறிவில ராயினும் 

ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்

பேத மின்றி அவரவர் உள்ளத்தே 

மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. - 5th Thirumurai

பாரானைப் பாரினது பயனா னானைப்

படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை

ஆராத இன்னமுதை அடியார் தங்கட்

கனைத்துலகு மானானை அமரர் கோனைக்

காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்

கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற

சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்

செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. - 6th Thirumurai - Tirunavukkarasar