Thirupuliyangudi Perumal Temple (Kaaichina Vendha
Perumal Temple), Thoothukudi – Literary Mention
Nammazhwar
in his praise refers to the Lord as Kaisini Venthar.
காய்சின பறவை ஊர்ந்து
பொன் மலையின் மீமிசை கார் முகில் போல
மாசினமாளி மாலிமான் என்று அங்கு
அவர் படக் கனன்று, முன் நின்ற
காய் சின வேந்தே, கதிர் முடியானே
கலி வயல் திருபுளிங்குடியாய்
காய் சின ஆழி, சங்கு, வாழ், வில், தண்டு
ஏந்தி எம் இடர் கடிவானே- Thiruvai Mozhi – 3797
பொன் மலையின் மீமிசை கார் முகில் போல
மாசினமாளி மாலிமான் என்று அங்கு
அவர் படக் கனன்று, முன் நின்ற
காய் சின வேந்தே, கதிர் முடியானே
கலி வயல் திருபுளிங்குடியாய்
காய் சின ஆழி, சங்கு, வாழ், வில், தண்டு
ஏந்தி எம் இடர் கடிவானே- Thiruvai Mozhi – 3797